பேரன்புடையீர் வணக்கம்.
பேரருள் கருணை பொழியும் அன்னை ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகையின் அருளைப் பெற அவ்வப்போது அன்னையின் ஆலயம் வந்து செல்லும் பக்தர்களாகிய தங்களை நிர்வாகத்துடன் இணைத்துக் கொள்ளவும், ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் (WhatsApp) பொத்தானை அழுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!