அஷ்டோத்ர சத நாமாவளி
108 போற்றி
- ஓம் ஆதிசக்தி அன்னையே போற்றி!
- ஓம் மூலசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஆதாரசக்தி அன்னையே போற்றி!
- ஓம் மூலாதாரசக்தி அன்னையே போற்றி!
- ஓம் திரிசூலசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சூர்யகாந்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சந்திரகாந்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பன்னிருஅக்ஷ்ரசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பஞ்சபூதசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பிரபஞ்சபூதசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பஞ்சவேதசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஷட்குணசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சப்தஸ்வரசக்தி அன்னையே போற்றி!
- ஓம் அஷ்ட ஐஸ்வர்யசக்தி அன்னையே போற்றி!
- ஓம் அஷ்ட பூதசக்தி அன்னையே போற்றி!
- ஓம் நாதப்ரம்மசக்தி அன்னையே போற்றி!
- ஓம் அர்த்த ப்ரம்மசக்தி அன்னையே போற்றி!
- ஓம் காலப்ரம்மசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் விஷ்ணுசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பிரம்மாசக்தி அன்னையே போற்றி!
- ஓம் முச்சக்தி அன்னையே போற்றி!
- ஓம் பராசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஒம்காரசக்தி அன்னையே போற்றி!
- ஓம் வாக்குஜெயசக்தி அன்னையே போற்றி!
- ஓம் வித்யாஜெயசக்தி அன்னையே போற்றி!
- ஓம் செல்வஜெயசக்தி அன்னையே போற்றி!
- ஓம் வீரஜெயசக்தி அன்னையே போற்றி!
- ஓம் நாககிரீடசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பாசாங்குசசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சங்குசக்கரசக்தி அன்னையே போற்றி!
- ஓம் கமண்டல அட்சமாலா சக்தி அன்னையே போற்றி!
- ஓம் அபயவரதசக்தி அன்னையே போற்றி!
- ஓம் அஷ்டபுஜசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பூரணசந்திர முகசக்தி அன்னையே போற்றி!
- ஓம் கயல்விழிசக்தி அன்னையே போற்றி!
- ஓம் கஸ்தூரி திலகசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சுகநாசிசக்தி அன்னையே போற்றி!
- ஓம் புண்ணகைப்பூசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வஅமிர்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வஆபரணசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பத்மகமலாசனசக்தி அன்னையே போற்றி!
- ஓம் மாணிக்கரத்னசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பொன்னிறசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சிம்மவாகனசக்தி அன்னையே போற்றி!
- ஓம் அம்சவாகனசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பிந்துநிலைசக்தி அன்னையே போற்றி!
- ஓம் புவணமாத்ரூசக்தி அன்னையே போற்றி!
- ஓம் அன்னபூர்ணசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஆனந்த ரூபசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பரமானந்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் மகாகாலசக்தி அன்னையே போற்றி!
- ஓம் கலைகோட்டுமுனி பூஜித்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஆதிசங்கரர் பூஜித்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ரிஷிகள் பூஜித்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சித்தர்கள் பூஜித்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ராஜாதிராஜாக்கள் பூஜித்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பூரணஆகமசக்தி அன்னையே போற்றி!
- ஓம் பூர்ணாகலாசக்தி அன்னையே போற்றி!
- ஓம் புத்திரபாக்யமருளும்சக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வரோக நிவாரணசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வமங்கள மாங்கல்யசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வமங்களசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வசித்திகாரணசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வராஜயோக நிலைசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வஜனங்கள் பூஜித்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வதேவதாமூலசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வலோகசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வஜீவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வஅபிஷேகப்ரியசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஸ்ரீ சக்ரபீடசக்தி அன்னையே போற்றி!
- ஓம் அஷ்டகோணவிமானசக்தி அன்னையே போற்றி!
- ஓம் முக்கோணபிந்துசக்தி அன்னையே போற்றி!
- ஓம் மூலஸ்தானகற்சிலாசக்தி அன்னையே போற்றி!
- ஓம் மூலஸ்தான ஐம்பொன்சிலாசக்தி அன்னையே போற்றி!
- ஓம் மூலப்ரக்ருதிசக்தி அன்னையே போற்றி!
- ஓம் மும்மூர்த்தி பூஜித்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் முக்காலமறிந்தசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஈரேழுலோகசக்தி அன்னையே போற்றி!
- ஓம் முக்கண்சக்தி அன்னையே போற்றி!
- ஓம் மனோகர ஆலயசக்தி அன்னையே போற்றி!
- ஓம் யூகம்கண்டசக்தி அன்னையே போற்றி!
- ஓம் நவசூத்ர ஆலயசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சன்மானசூத்ரசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ப்ரம்மபதரூபசக்தி அன்னையே போற்றி!
- ஓம் தெய்வபத மூலசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஐந்துநிலை கோபுரசக்தி அன்னையே போற்றி!
- ஓம் உமாலக்ஷ்மி வாணிசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஐங்கரன்தாய் சக்தி அன்னையே போற்றி!
- ஓம் சண்முகன்தாய் சக்தி அன்னையே போற்றி!
- ஓம் சூட்சமவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஸ்தூலவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஜோதிவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சாந்தவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சர்வ மூலவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் சத்யவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் நித்யவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் முக்திவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் மனோலயவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஆத்மவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் ஜனனிவடிவசக்தி அன்னையே போற்றி!
- ஓம் அற்புதங்கள் செய்யும்சக்தி அன்னையே போற்றி!
- ஓம் அதிசயங்கள் செய்யும்சக்தி அன்னையே போற்றி!
- ஓம் நவராத்திரி விழா அலங்கார சக்தி அன்னையே போற்றி!
- ஓம் மகாப்பிரளயசக்தி அன்னையே போற்றி!
- ஓம் செல்லப்பிராட்டி அம்மன்சக்தி அன்னையே போற்றி!
- ஓம் ப்ரம்ம சக்தி அன்னையே போற்றி!
- ஓம் பரப்பிரம்ம சக்தி அன்னையே போற்றி!