தொடர்புக்கு
பேரன்புடையீர் வணக்கம். பேரருள் கருணை பொழியும் அன்னை ஸ்ரீஅக்ஷ்ர லலிதா செல்வாம்பிகையின் அருளை பெற அவ்வப்போது அன்னையின் ஆலயம் வந்து செல்லும் பக்தர்களாகிய தங்களின் தொடர்பை நிர்வாகத்துடன் இணைத்துக் கொள்ளவும், ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள் குறித்த தகவலை தெரிவிப்பதற்கும் ஏதுவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!.