பயண விவரம்

அமைவிடம்:

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் செஞ்சிக்கு அருகில் (வளத்தி வழியாக மேல்மலையனுர் செல்லும் சாலையில்) சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திண்டிவனத்திலுருந்து 30 கி.மீ. தொலைவிலும், மேல்மலையனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

வழிகாட்டி:

விழுப்புரத்திலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள செஞ்சி சென்று, அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள செல்லப்பிராட்டி கூட்ரோட்டிற்கு மேல்மலையனுர் / சேத்பட் / ஆரணி / வளத்தி பஸ்சில் செல்ல வேண்டும். கூட்ரோடு நிறுத்தத்தில் இருந்து அரை கி.மீ. நடந்தால் கோயிலை அடையலாம்.

செஞ்சியில் இருந்து ஆட்டோக்களில் செல்லும் வசதியும் உள்ளது.

ஆலய நடை திறப்பு நேரம்:

காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை

மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை