அம்மன் பாமாலைகள்

த்யான ஸ்லோகம்

வந்தே த்ரிசூலினிம் சூர்ய சந்த்ராம், துவாதச பீஜாட்சர மண்டலபிரகாஸனீம்,
த்ரீகுணஷக்தி ஏகமாத்ருகாம், சூட்சம ஜ்வாலனீம், சர்வஜீவ சிருஷ்டிகாருணீம்!

சௌந்தர்ய நாயகீம், ஏகவக்த்ராம், கரண்டமகுட குண்டலினீம், பாஸ்கரசந்த்ரகலாவதனீம்,
அஷ்டபுஜாம் பாஸாங்குச, சங்குசக்கர, கமண்டலக்ஷ்மால அபயவரதாம், சூலதாரிணீம்!!

ஓம்கார பத்மபீடராஜயோகஸனீம், ஸ்வரணாபரணரூபபிரகாஸனீம், அமிர்தநாம்னீம்,
அக்ஷ்ர லலிதாசெல்வாம்பிகாம், பரப்பிரம்ம ஸ்வரூப்யாம், சதாஜெய தாரணீம்!!!