அம்மன் பாமாலைகள்

விநாயகர் காப்பு

அஞ்சலி கரத்தினால் ஐங்கரனை துதித்து - பிரணவத்தின்
அருள் நாயகனின் திருவடி வணங்கி - மூலத்தின்
ஆனைமுக முதல் மூர்த்தியை போற்றித்து - ஆதி அன்னையின்
அருள்பிரகாச தியான கவசப் போற்றியை துதிக்கின்றேன்